மாபெரும் இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்த இந்திய கையுந்து பந்து அணியின் கேப்டன் ஜெரோம்வினித்

கறம்பக்குடி KBC இறகு பந்து கழகத்தினரால், KBC பேரூராட்சி மைதானத்தில் மாபெரும் இறகு பந்து போட்டி பேரூராட்சி தலைவர் & நகர செயலாளர் முருகேசன் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30 கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்க இந்திய கையுந்து பந்து அணியின் கேப்டன் ஜெரோம்வினித் பங்கேற்றார். அவரை வரவேற்கும் விதமாக KBC இறகு பந்து கழகத்தினர் பட்டாசு வெடித்து, குதிரை ரதத்தில் அமரவைத்து ஊர்வலமாக மேள தாள இசை முழக்கத்தோடு வரவேற்றனர்.அவர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

இந்திய கையுந்து அணியின் கேப்டன் ஜெரோம்வினித் அவர்களுடன் உற்சாகமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் KBC இறகு பந்து கழகத்தினர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *