புதுக்கோட்டையில் 5 -ஆவது புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 -ஆவது புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழு கூட்டம்
மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அவர்களின் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் 5ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு, புத்தகத் திருவிழா பணிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக 5-ஆவது புத்தகத் திருவிழாவை நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *