புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் அகில இந்திய அளவிலான சதுரங்கபோட்டி

புதுக்கோட்டையில் தனியார் கல்லூரியில் இன்று அகில இந்திய அளவிலான சதுரங்க போட்டி இன்று முதல் ஸ்ரீ சாய் சரவணா அகாடமி சார்பில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது

இந்த போட்டியை புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் துவக்கி வைத்தார்.

இந்த சதுரங்க போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த 6 வயது சிறுவன், மதுரையைச் சேர்ந்த 94 வயது முதியவர் உள்பட மொத்தம் 274 பேர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். .

எட்டு சுற்றுகளாக நடைபெறும் இந்த செஸ் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா , ஆந்திரா என ஆறு மாநிலங்களில் உள்ள செஸ் விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *