புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளராக வெற்றி பெற்று அன்னவாசல் வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ வுக்கு சிறப்பான வரவேற்பு

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளராக வெற்றி பெற்று தொகுதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ வுக்கு அன்னவாசலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்னவாசல் ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பாக வடக்கு மாவட்ட கழக செயலாளராக வெற்றி பெற்றதை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஒன்றிய கழகச் செயலாளர் முத்தமிழ் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சாலை மதுரம், நகரக் கழக செயலாளர் அப்துல்அலி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் காந்தி, ஒன்றிய பாசறை செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர பாசறை செயலாளர் தங்கராசு மாவட்ட பிரதிநிதிகள் குமார் சோடாமணி நீலாவதி எழுவன் சேதுராமன் வட்ட செயலாளர்கள் கமலநாதன், கார்த்திக் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *