அறந்தாங்கியில் கட்டிட இடைவெளியில் சிக்கிய கோவில் காளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

அறந்தாங்கி டவுன் பகுதிக்கு உட்பட்ட , கோட்டை, ஹவுசிங் போர்டு பகுதியில் , இரு சுவர்களுக்கு இடையே கோயில் காளை மாடு மாட்டிக்கொண்டு உள்ளதாக சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து .அறந்தாங்கி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காளை மாட்டினை மீட்டனர்.

WhatsApp Group1 – https://chat.whatsapp.com/LOLwfq7tzzk8q5N1DcYQhDWhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel Youtube – https://www.youtube.com/channel/UCNmiEtgJtxhff6wu6JBWOHwInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *