புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே NPR ஃபேன்ஸி & ஜெனரல் ஸ்டோரை திறந்து வைத்த எம்எல்ஏ

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த துவார் கோசி காம்ப்ளக்சில் NPR பேன்சி & ஜெனரல் ஸ்டோர் திறப்பு விழாவிற்கு வருகை தந்து பேன்சி ஜெனரல் ஸ்டோரை 27.10.2021 அன்று கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை அவர்கள் ரிப்பன் வெட்டி விளக்கேற்றி துவங்கி வைத்தார்.

உடன் தாமாக மாநில விவசாய அணி தலைவர் துவார் ரெங்கராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன் ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி மற்றும் cpi-m நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *