புதுக்கோட்டைப் பகுதிகளில் மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

புதுக்கோட்டை ஒன்றியதிற்கு உட்பட்ட பள்ளத்திவயல், திருவேங்கைவாசல், ஜயகோன்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 210 வீடுகள் பயனடையும் வகையில் SS 24 என்ற புதிய மின்மாற்றி (63/22 கேபிள்) அமைத்துக் கொடுத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா தலைமையேற்று மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

பின்னர் மற்ற பகுதியான திருவேங்கைவாசல் (ஏகம்மை ஆட்சி நகர்) பகுதியில் சுமார் 180 வீடுகள் பயனடையும் வகையில் SS 11 என்ற புதிய மின்மாற்றி (63/22 கேபிள் )அமைத்துக் கொடுத்து மக்களின் கோரிக்கையை நிறை வேற்றிக்கொடுத்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா உடன் திமுக ஒன்றியச் செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

அதுபோல் ஐயகோன்பட்டி பகுதியில் சுமார் 80 வீடுகள் பயனடையும் வகையில் SS 15 என்ற புதிய மின்மாற்றி (63/22 கேபிள்) அமைத்துக் கொடுத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .வை.முத்துராஜா உடன் திமுக ஒன்றியச் செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக ஒன்றியச் செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர்கள் , திமுக நிர்வாகிகள், திமுக முன்னோடிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Website- www.mrchenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *