பிரதமர் மோடியின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் 71வது பிறந்தநாளை முன்னிட்டு 71- இளைஞர்கள் ரத்த தான முகாம்.

பிரதமர் மோடியின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 71 இளைஞர்கள் பங்கேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் ஆத்மா கார்த்தி, மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், நகர செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *