புதுக்கோட்டை மாவட்டம் சுதர்சன் கலை & அறிவியல் கல்லூரியில் முழு நேரம் பணி புரிவதற்கு பேராசிரியர்கள் தேவை

பேராசிரியர்கள் உடனடி தேவை . சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி,பெருமாநாடு, புதுக்கோட்டை. சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் முழு நேரம் பணி புரிவதற்கு PG WITH PH.D தகுதி பெற்ற பேராசிரியர்கள் கீழ்க் கண்ட பாடப் பிரிவுகளுக்குத் தேவைப்படுகின்றனர். தமிழ்,ஆங்கிலம்,கணிதம், இயற்பியல்,வேதியியல், கணினி அறிவியல்,வணிகவியல், உடற்கல்வி,வணிக மேலாண்மை, மற்றும் ஃபேஷன் தொழில் நுட்பம்,விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்.31.7.2021. இணைய முகவரி. sudharsan arts07@gmail.com.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *