புதுக்கோட்டை மாவட்டம் சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் முழு நேரம் பணி புரிவதற்கு பேராசிரியர்கள் தேவை

சுதர்சன் கல்வியியல் கல்லூரி,பெருமாநாடு, புதுக்கோட்டை. சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் முழு நேரம் பணி புரிவதற்கு PG WITH M.Ed, PH.D /NET,SET ,. Fine arts தகுதி பெற்ற பேராசிரியர்கள் கீழ்க் கண்ட பாடப் பிரிவுகளுக்குத் தேவைப்படுகின்றனர். தமிழ்,ஆங்கிலம்,கணிதம், வரலாறு, கணினி அறிவியல்,வணிகவியல், இயற்பியல் அறிவியல்,உயிரியல் அறிவியல்,மற்றும் பொருளாதாரம், விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்.31.7.2021.

இணைய முகவரி. sudharsan arts07@gmail.com.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *