நடிகர் சித்தார்த் போலீசில் புகார்…!! போன் நம்பரை பாஜகவினர் பரப்பியதால் கொலை மிரட்டல் வருகிறது..!!

சென்னை: போன் நம்பரை பாஜகவினர் பரப்பியதால், கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என  நடிகர் சித்தார்த் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; என்னுடைய போன் நம்பரை பஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர்.

எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன.

அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *