ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு; போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்கள் ரத்து ..!!

சென்னை;


கொரோனா பரவல் அச்சம் காரணமாக போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், “ ராமேஸ்வரம்- கன்னியாகுமரி வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் சனி, திங்கள் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மே 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *