முதல் பார்வை

அரசியல்

பிரபலமானவை

தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினைமாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்

பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஒன்றியப் பகுதிகளில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள்ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்

கஞ்சி காய்ச்சி பாய் தலையணையுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் போராட்டம்

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மாவட்டம்

ஆலங்குடி அருகில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி

அன்னவாசலில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆலோசனை கூட்டம்

பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டியில் 45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் உயிர் வாழும் வினோத மனிதன்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பாதுகாப்பற்ற முறையில் சிதறிக்கிடக்கும் ஓலைச்சுவடிகள்

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு

சினிமா

புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில் மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில், மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.05.2022) நேரில்...

பீஸ்ட் டிரைலர் லைக்குகளை குவித்து புதிய சாதனை

வெளியான 20 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்கும் 25 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது WhatsApp Group1 -http:// https://chat.whatsapp.com/LOLwfq7tzzk8q5N1DcYQhDWhatsApp Group 2 - https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group -http:// https://www.facebook.com/PudukaiNewsChannel Youtube -https://www.youtube.com/channel/UCNmiEtgJtxhff6wu6JBWOHwInstagram-http:// https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram...

விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்

#phoomika | #Mrchenews பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பூமிகா என்கிற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது அவருடைய 25-வது படம்.2010-ல் நீதானா அவன் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர்,...

சர்கார்’ படம் மீது தொடரப்பட்ட வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி

#SARKAR | #MRCHENEWS சர்க்கார் படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை சிசிபி போலீஸார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில்,...

திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் காலமானார்…!!

வெற்றித் திரைப்படங்களாக அயன், மாற்றான், கவண் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள...

விளையாட்டு

இலுப்பூரில் கிரிக்கெட் போட்டி 

இலுப்பூரில் ஆண்டு தோறும் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது வழக்கம்.அதே போல இந்த ஆண்டும்   கிரிக்கெட் கடந்த இரண்டு நாட்ளாக நடைபெற்றது. இந்த போட்டி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் டெவில்ஸ் அணியினரால் நடத்தப்பட்ட மூன்றாம் ஆண்டு கிரிக்கெட்...

மூக்கம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா

ஆலங்குடி அருகே உள்ள மூக்கம்பட்டியில் பிரசித்து பெற்ற ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி பாப்பான்குளம் திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது....

இலுப்பூர் அருகே புங்கினிபட்டி காலாம்பூர் அய்யனார் கோவில் குளத்தில் மீன் பிடிதிருவிழா

இலுப்பூர் அருகே உள்ள புங்கினிபட்டி காலாம்பூர் அய்யனார் கோவில் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து அமோக விளைச்சல் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுதல். இந்த நிலையில் குளத்தில் நீர்...

ஆவூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா

இலுப்பூர் அருகே ஆவூர் புனித பெரியநாயகி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு...

வாராப்பூரில் பாலையடி கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு

வாராப்பூரில் பாலையடி கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது .இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர்...

மாபெரும் இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்த இந்திய கையுந்து பந்து அணியின் கேப்டன் ஜெரோம்வினித்

கறம்பக்குடி KBC இறகு பந்து கழகத்தினரால், KBC பேரூராட்சி மைதானத்தில் மாபெரும் இறகு பந்து போட்டி பேரூராட்சி தலைவர் & நகர செயலாளர் முருகேசன் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில்...

அறிவிப்புகள்

புதுக்கோட்டை மாவட்டம் 08.06.2022 அன்று வருகையினையொட்டி அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் வருகையினையொட்டி, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2022)...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் உலக புகையிலை எதிர்புத்தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பேரூராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். புகையிலை...

தமிழக முதல்வர் வருகையினையொட்டி புதுக்கோட்டை விளையாட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு மேடை பந்தல் அமைக்கும் பணி முகூர்த்த கால் ஊன்றும் விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புதுக்கோட்டை மாவட்டம் 08.06.2022 அன்று வருகையினையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, மேடை, பந்தல் அமைக்கும் பணிகளுக்கான, கால்கோள் நடும் நிகழ்வினை,...

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கல்

தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத்துறை - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கான பிரதம மந்திரி குழந்தைகள் பாதுகாப்பு திட்டமானது (PM Cares...

ஆலங்குடி பேரூராட்சியில் குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள்

ஆலங்குடி பேரூராட்சியில் 15-வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் சில பகுதியில் உள்ள வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் மூலம் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என கண்டறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும்...

வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்தித் திட்டத்தின் கீழ் ‘வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும்...

Welcome to MR.CHE News & Radio